ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 89வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

சுவாமிகளின் இந்த வருடத்திய 89வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் விக்ருதி வருடம் தைத்திங்கள் 8ம் நாள் (22-01-2011) சனிக்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ – சத் – குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .

இவ்வண்ணம்
தலைவர் – சுவாமி சின்மையானந்தா அவர்கள் மற்றும்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை

( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009  )
சதானந்தபுரம் , சென்னை -600063

Om –Dath – Sath Guruparabrammane Nam:

Lord Srimath Sadhananda Bramme Gurudevadath Swamigal
89th Annual GURU POOJA INVITATION

22-01-2010 On Saturday You please kindly come to the Gurupooja and receive the blessings of Lord Siva-Sath-Gurunathar

President –Swamy Chinmayananda

Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal Seva Trust
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
Sadhanandapuram (near to New Perungalathur)
Chennai – 600 063

Landmark:

Take left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.

Temple will be open from morning 7am to night 8 pm.

MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G,55D,M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station

—————————————————————————————-

சுவாமிகள் 89வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்
Guru Pooja Invitation in pdf
http://www.mediafire.com/?fc2tan4nglbdl


Srimath Sadhananda Swamigal Story
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம சுவாமிகள் கதை :

Free Tamil Devotional Speech CD playing 27 Hrs
இலவச தமிழ் சொற்பொழிவுகள்

Download CD: http://www.mediafire.com/?ndcfpfk4ewl03 (700 mb)


Tamil Devotional Speech list

( If Free Speech CD need Pl Mail )

——————————————————————————————————


Harimanikandan.V
H/P   :9841267823
chamundihari@gmail.com
http://sadhanandaswamigal.blogspot.com
https://chamundihari.wordpress.com

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

Advertisements