சத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்

 குருபூஜை அழைப்பிதழ்

 

கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில்  முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி,

ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன்  இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர்  ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.



http://www.spiritualcbe.blogspot.in/2012/08/2_22.html



http://www.spiritualcbe.blogspot.in/2013/02/blog-post_13.html
Thank to SARAVANAKUMAR.B

http://www.spiritualcbe.blogspot.in



 

பின் குறிப்பு  : 

பௌர்ணமி அன்று இரவு  தங்கி  தியானம் செய்ய ( ஆண்கள்  மட்டும் )  Forest Department அனுமதி அளித்துள்ளது. நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

 

யானைகளின் நடமாட்டம் உள்ள இடம்