அன்புடையீர்,
நமது சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தின் கைங்கரியமாக ஸ்ரீமான் மதுரகவி திருனந்தவனத்தின் சார்பாக ஸ்ரீ ரங்கத்தில் வருகிற 28.10.2013 திங்கள் கிழமை நம்பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பெருமாளின் முன்பு 

தங்க மரக்காலில் நெல் அளக்கும் நிகழ்ச்சி 

நடைபெற்று, அந்த நெல் பக்தர்களுக்கு வழங்கப்படும். 

சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தின் கைங்கரியமாக நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இணைப்பு: விழா பத்திரிக்கை 

என்றும் அன்புடன்,

இரா. தட்சணாமூர்த்தி 

பரம்பரை டிரஸ்டி – 5ம் தலைமுறை

சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் 

செல்: 94422 72220, 98421 24841

—————————————————————————————————————–
If you are willing to donate please find the below details

A/c Name   :  SOOTTUKKOLE RAMALINGA VILASAM  A/c No :  30019562321

Bank          :  State Bank of India, Pasumalai Branch  IFSC Code  :  SBIN0002254

——————————————————————————————————————

R. Dhakshanamoorthy
Secretary – 5th Generation
Soottukkole Ramalinga Vilasam
Thirukoodalmalai (Pusundarmalai), Thiruparankundram
Madurai – 625 005. Tamil Nadu, INDIA ,Mobile: 94422 72220, 98421 24841
Email: soottukkole@gmail.com   Website: www.soottukkole.org