ஆன்மிகம் என்பது…

❌  வானத்தில் பறப்பதோ..

❌  நீரில் நடப்பதோ..

❌  காயகல்பம் செய்வதோ..

❌  செப்பிடுவித்தை காண்பிப்பதோ..

❌  தலையில் கொம்பு முளைப்பதோ..

❌  பின்னால் ஒளி வட்டம் தெரிவதோ..

❌  தெய்வீக காட்சிகள் காண்பதோ..

❌  குண்டலினி எழுப்புவதோ. .

❌  வாசியை வசப்படுத்துவதோ..

❌  இன்னும் நாம் கற்பனை செய்யும் ஏதுவுமே அல்ல.

✳  ஆன்மிகம் என்பது…

நம்மை சாதாரணமாக.. மிகவும் சாதாரணமாக..

இருக்கச்செய்வதே ஆகும். கற்பனையில் மிதக்கும் நம்மை நிஜத்தில் சாதாரணமாக நடக்கச் செய்வதே ஆன்மிகம்


😨  அமைதியே இல்லாத  நம்மை….

☺  சிறப்பாகவும்

😊  முழுமையாகவும்

😑  அமைதியாகவும் வாழச்செய்வதே ஆன்மிகம்”.

இதைத் தவிர  ஆன்மிகம் வேறு ஒன்றுமே இல்லை. Thank.. whatapp.

🔯❤💛💚💖💝✅

www.sadhanandaswamigal.blogspot.in

Advertisements