திருவண்ணாமலை அருணாச்சல ஞானஉலா

ஞான உலா எதர்கு ? 

audio mp3 :  www.mediafire.com/listen Thiruvannamalai+Gnana+Ulaa2892014.mp3 

 * சிவாய நம! அடியார்கள் தரிசனம்! சிவ தரிசனம்!

வருகின்ற செப்டம்பர் 20/11/2016. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் நினைத்தாலே முக்தி அருளும் திருவண்ணாமலையில்  சிவனடியார்கள் சங்கமிக்கும் அருணாச்சல ஞானஉலா! திருவாசக முற்றோதுதலோடு 14 கிலோ மீட்டர் கிரிவலம் நடைபெறுகின்றது. 


இவ்விழாவில் மாணிக்க வாசகப் பெருமான் புறப்பாட்டில் கிரிவல பாதை முழுவதும் குங்கிலிய புகை மணக்க, கைலாய வாத்தியம் முழங்க அடியார்கள் புடைசூழ அருணாச்சல ஞானஉலா நடைபெறுகின்றது.

There are 10000000 more Siddhar in and around us, but now some of Soul Waiting for you in Thiruvannamalai …. 

Our 4nd Annual event on 20-11-2016 [SUNDAY]  at ” Siva Siva mutt “ Gandhimathi ammal illam in Thiruvannamalai

Nandi Flag Hosted at 4.15 am Manickavasagar Athi maram [wooden] statue decorator with flowers carrying by Adiyar Thirukoottam for Girivalam at 4.30 am with blessing  our Guru  about 15 minutes “Kailayam vathiyam”  by Adyarkal play in front “Raja gopram ” at 5.00 am and carrying Kungiliam smoke [sambrani smoke] Girivalam

 

 

first event 2012 : https://goo.gl/BBjYqV

lst year event Video 2013 ( https://goo.gl/FF9KI2 .. )

2ed year event 2014 https://goo.gl/wP9k6K

3ed year event 2015 https://goo.gl/Qv4Xjg

All are welcome to this event ….

 Thanks & Regards
Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
chamundihari@gmail.com

Advertisements