ஶ்ரீ ல ஶ்ரீ அழுக்குச்சித்தர் சுவாமிகளின் நேரடி சீடர் ஶ்ரீ ல ஶ்ரீ பிள்ளையார் சித்தர் அவர்களின் ஜீவனுள்ள ஆலயத்தில் வரும் 13.01.2017 அன்று ஆனைமலையில் உள்ள ஶ்ரீ சோமேஸ்வர்ர் ஆலயத்தில் அமைந்துள்ள ஜீவ ஆலயத்தில் மகாகுருபூஜை நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து, சித்தர் பெருமகானின் ஆசிகளை பெற்று வளமோடு வாழ அன்போடு அழைக்கிறோம்.
( ஶ்ரீ ல ஶ்ரீ பிள்ளையார் சித்தர் ஜீவ ஆலயம், ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோவில், ஆனைமலை. ( ஆனைமலை ஶ்ரீ மாசானியம்மன் திருக்கோவில் அருகில்) பொள்ளாச்சி அருகே, தமிழ்நாடு, இந்தியா )

Advertisements