18 – “யோகா – நேற்று இன்று நாளை” யோகாஜி (என்ற) ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் https://www.youtube.com/watch?v=WU7WfIruiRs

வணக்கம் !!
ஆத்ம கமலம் – அகர ஒளி இணைந்து வரவேற்கும்
“Online சத்சங்கம்” (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST)

கலந்துகொள்ள: Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd
Open to All

இந்த (18) வார தலைப்பு: “யோகா – நேற்று இன்று நாளை”

வழங்குபவர்: யோகாஜி (என்ற) ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் P A, சென்னை
15 ஆண்டுகளுக்கு மேலாக இன்ஜினியரிங் துறையில் அனுபவம்;
20 ஆண்டுகளுக்கு மேலாக யோக கலை பயிற்றுனராக;
M.A., சமஸ்கிருதம், யோகாவில் பட்டப்படிப்பு மற்றும் Pursuing Ph.D (Doctorate in “Ancient Sanskrit scriptures on Yoga”)
பரமஹம்ச சுவாமி சத்யானந்தா சரஸ்வதி அவர்கள் வழி யோகா பின்பற்றுபவர்;
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள், மற்றும் மேலான தனிநபர்களுக்கு யோக கலை பயிற்றுவினராக உள்ளார்

தேதி: ஞாயிறு, 3rd January 2020
நேரம்: 11.30 AM IST
கட்டணம்: இறை பக்தி

கடந்த வார சத்சங்கங்கங்கள் காண: https://t.ly/bwsv (YouTube)
சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram: https://t.ly/rRfa / FaceBook: https://t.ly/tlWM
/ https://t.ly/Nh1y
நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf

Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,
ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823
வீரா கி | +91 – 9840646368
பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்
குழு – ஆத்ம கமலம் | அகர ஒளி

Greetings!
Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize
“Online Sathsangam” (Every Sunday 11.30 am Series)

This week (17) Topic: “யோகா – நேற்று இன்று நாளை”
Present by: Yogaji @ Shri Venkatakrishnan P A, Chennai
15+ Years with Engineering Industry; Pursuing Ph.D (Doctorate in “Ancient Sanskrit scriptures on Yoga”)
20+ Years as Yoga Master; M.A., Sanskrit and Graduation in Yoga
He follows yoga methodology propounded by “Paramahamsa Swami Satyananda Saraswati”
He conducts Yoga Classes / Seminars / Workshops for Companies, Colleges, Institutions, Banks, Corporates, Software comapnies, like Cap Gemini, AMI India and more. Also to individuals like Classical and Popular Musicians and many..

Time & Date: 11.30 AM IST, Sunday – 3rd January 2020
Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd or Google Meet Code: bwb-ohje-fzd
Open to All

To watch last weeks sessions: https://t.ly/bwsv (YouTube)
To get update about webinar, Please join Telegram: https://t.ly/rRfa / FaceBook: https://t.ly/tlWM
/ https://t.ly/Nh1y
To Register as Speaker: https://t.ly/bkvf

Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO

Thanks and Regards,
Coordinators:
Hari Manikandan V
Veera K | +91 – 9840646368
Poornima Sukumar, Singapore
Team – Aathma Kamalam | Ahara Oli